மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.